பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி, மும்பை ஆசாத் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருகில் சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பலர் ANI
மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற தேவேந்திர ஃபட்னவீஸ்.பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி.சித்தி விநாயகர் கோயிலில் பசு மாட்டுக்கு வழிபாடு நடத்திய முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.பதவியேற்பு விழாவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வாழ்த்திய பிரதமர் மோடி. அருகில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.