முகப்பு
செய்திகள்

பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது - புகைப்படங்கள்

Updated On : 22 டிசம்பர், 2024 at 1:28 PM
குவைத் நாட்டின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதை அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிப்பு.
பகிர்:
'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி.
குவைத்தில் பிரதமர் மோடியுடன் குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது.
கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றுள்ள நிலையில், சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இப்போது குவைத் சென்றுள்ளார்.
முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும்.
முழு கட்டுரையைப் படிக்க →