சென்னை கல்லூரி மாணவி ஒருவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு முகத்தில் வண்ணம் தீட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். ANI
செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவி தனது கைகள் மற்றும் முகத்தில் ஓவியம் வரைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, பெங்களூருவில் ஒளிரும் 'ஐ லவ் இந்தியா' நிறுவல்.
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரிகேட் சாலையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள்.
சுற்றுச்சூழல் பிரச்சினை முன்னிட்டு பூங்கா அருகே புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று கோரி கப்பன் பார்க் வாக்கர்ஸ் அசோசியேஷன் ஆதரவாளர்கள், பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கப்பன் பார்க் வாக்கர்ஸ் அசோசியேஷன் ஆதரவாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT