முகேஷ் அம்பானியின் இளைய மகனும் தொழிலதிபருமான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழாவை முன்னிட்டு, ஜோக்வாட் கிராமத்தில் உள்ள கிராம மக்களுக்கு அம்பானி குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் குஜராத்தி பாரம்பரிய உணவை பரிமாறும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட். 
செய்திகள்

திருமண விழா... களைகட்டும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
மனிதகுலத்திற்கான சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை என்ற கொள்கையை ஏற்ப கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அன்ன சேவாவின் போது ஜோக்வாட் கிராமத்தில் கிராம மக்களுக்கு பாரம்பரிய குஜராத்தி உணவை வழங்கி மகிழ்ந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்.
தனது திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விருந்தோம்பலின் போது ஜோக்வாட் கிராமவாசிகளுக்கு உணவு பரிமாறும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்.
குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கிராம மக்களுக்கு உணவு வழங்கி மகிழும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகனும் தொழிலதிபருமான ஆனந்த் அம்பானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT