குவஹாட்டியில் உள்ள ருக்மிணி காவ்னில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள். ANI
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டு வரும் எஸ்.டி.ஆர்.எஃப் வீரர்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்ட எஸ்.டி.ஆர்.எஃப் வீரர்கள்.தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால், தண்ணீர் தேங்கிய தெருவில் நடந்து செல்லும் பெண்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.குவஹாட்டியில்
இடைவிடாத பெய்த மழையைத் தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர் நிறைந்த தெருவில் செல்லும் வாகனம்.குவஹாட்டியில் இடைவிடாத மழையைத் தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் தேங்கிய தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
நீர் தேங்கிய சாலையில் செல்லும் இருசக்கர வாகனம்.மழைநீர் தேங்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.பலத்த மழைக்குப் பிறகு ரிக்ஷாவில் செல்லும் பொதுமக்கள்.பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் நீர் நிறைந்த தெருவில் நடந்து செல்லும் சிறுமி.