உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மலையிலிருந்து குவியல் குவியலாக வந்த பாறைகள். ANI
சமோலியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அலக்நந்தா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்துள்ளது.பித்தோராகரில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து காரணமாக திதிஹாத் முதல் துனாகோட் மோட்டார் சாலையில் வரை உருண்டு வந்த பாறைகள்.சமோலி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.சமோலியில் நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக் - கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர்.