தொடர்ந்து இரவு, பகலாய் பெய்து வரும் கனமழையால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில், கிராண்ட் சாலையில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பகிர்:
இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி, மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மும்பையிலுள்ள ரூபினிசா மன்சில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இடிபாடுகளில் சிக்கியவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.