முகப்பு
செய்திகள்

தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - புகைப்படங்கள்

தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

Updated On : 3 ஜூன், 2024 at 4:40 PM
தலைநகர் தில்லியில் உள்ள சரிதா விஹாரில் பகுதியில் துக்ளகாபாத் - ஓக்லா இடையே சென்று கொண்டு இருந்த தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
பகிர்:
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.
தீக்கிரையான தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில்.
தீக்கிரையான தாஜ் எக்ஸ்பிரஸில் அருகில் உள்ள தண்டவாளத்தில் நிற்கும் பயணிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.
தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மூன்றாவது ரயில் பெட்டி பகுதியாக சேதமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீக்கிரையான தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் நடந்து வரும் தீயணைப்பு வீரர்.
முழு கட்டுரையைப் படிக்க →