ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகையை சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். -
ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க உள்ள நரேந்திர மோடிக்கு 'இனிப்பு' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் திரவுபதி முர்மு.ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர், மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.மாளிகை வளாகத்தில் பிரதமர் மோடி.குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி.குடியரசுத் தலைவர் அளித்த கடிதம்.