தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்... என்று ஆரம்பித்துபதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமித் ஷா.மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட எஸ்.ஜெய்சங்கர்.மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன்.மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பியூஷ் கோயல்.மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட கிரிராஜ் சிங்.மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட லாலன் சிங்.மேடையில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா.மேடையில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர்.குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்று உள்ளதையடுத்து ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று, சரித்திரம் படைத்திருக்கும் பிரதமர் மோடி.சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள்.பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாதுக்கள்.பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.