முகப்பு
செய்திகள்

குவைத்தில் பயங்கர தீ விபத்து - புகைப்படங்கள்

குவைத்தில் தீ விபத்து!

Updated On : 12 ஜூன், 2024 at 2:21 PM
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலி.
பகிர்:
உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்ற நலம் விசாரித்த இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா.
அல்-அதான் மருத்துவமனைக்கு குவைத்திற்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கம் என உறுதி அளித்துள்ளார்.
முழு கட்டுரையைப் படிக்க →