கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர். R Senthilkumar
இறுதிச் சடங்கை நடத்தும் குடும்ப உறுப்பினர்கள்.பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழப்பு.இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்.வேதனை ஏற்படுத்திய உயிரிழப்பு.உயிர் இழந்தவர்களை இழந்து வாடும் மகன் மற்றும் மகள்.அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்திய உயிரிழப்புகள்.அடக்கம் செய்யப்படும் உடல்கள்.கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை.உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை.தயார் நிலையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்.கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.