தில்லி – ஹரியானா இடையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தில் துவாரகா விரைவுச் சாலையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி. ANI
செய்திகள்

துவாரகா விரைவுச் சாலை திறப்பு - புகைப்படங்கள்

சாலை திறப்பு விழா: துவாரகா விரைவுச் சாலையின் முதல் பயணம்

DIN
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து குருகிராம் புறவழிச்சாலைக்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழி விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், துவாரகா மற்றும் குர்கான் இடையேயான பயணத்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மிகாமல் குறையும்.
மின் விளக்கில் ஜொலிக்கும் துவாரகா விரைவுச் சாலை.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் துவாரகா விரைவுச் சாலை.
போக்குவரத்தை எளிதாக்க வகையில் உயர்மட்ட துவாரகா விரைவுச் சாலையின் ட்ரோன் காட்சி.
துவாரகா விரைவுச் சாலையின் ட்ரோன் காட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!

45 சவரன் நகையைக் கண்டெடுத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை!

பிக் பாஸ் 9: வெளியேறும்போதுகூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

SCROLL FOR NEXT