ஹோலி பண்டிகைக்கு முன்னிட்டு ஆக்ராவில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், கலர் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர். -
செய்திகள்

வண்ணமயமான திருவிழா - புகைப்படங்கள்

கலைநயம் கொஞ்சும் திருவிழா

DIN
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் வண்ணங்களுடன் விளையாடும் குழந்தைகள்.
லேவில் ஆயுதப்படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
லேவில் ஆயுதப்படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அகர்தலாவில் களைக்கட்டிய ஹோலி பண்டிகை.
நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடிய ஹோலிப் பண்டிகை.
ஸ்ரீ பிரியகந்த்ஜு கோயிலில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பக்தர்கள்.
தனது இல்லத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய உத்தரகண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷி.
ஜம்முவில் உள்ள ஆர்.எஸ்.புரா செக்டாரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.
ஜம்மு அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஹோலி கொண்டாட்டங்களின் போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை அணிந்து கொண்டு வண்ணங்களுடன் விளையாடும் குழந்தைகள்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராமர் சிலை.
கொல்கத்தாவில் பசந்தா உத்சவ் கொண்டாட்டத்தின் போது நடனமாடும் இளம் பெண்கள்.
குலுவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது, குலுவில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை மற்றவர்கள் மீது ஊற்றியும் ஹோலி கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT