குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் பலி. -
வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.நிகழ்விடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி.விளையாட்டு மையத்தில் பலர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தீயணைப்புப் படையினர் தெரிவிப்பு.தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ்.தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீக்கிரையான வணிக வளாகம்.