ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில், ரூ.9000 கோடி முலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.
ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது கொண்டதற்கு ஏற்ப பனப்பாக்கம் புதிய சிப்காட் பகுதியில் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி ஆலை.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கலந்துரையாடிய டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன்.பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன்.