பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட டாடா மோட்டார்ஸ் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்ததோடு தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்டார்.
ஆலையின் தொடக்க விழாவின் போது, டாடா குழுமத்தின் கெளரவத் தலைவரும் மூத்த தொழிலதிபருமான ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
டாடா குழுமத்தின் கெளரவத் தலைவரும் மூத்த தொழிலதிபருமான ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.கார் உற்பத்தி ஆலையின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ஆலையின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்.பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா உற்பத்தி ஆலையின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆலையை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்.தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்.ஆலையை திறந்து வைத்து, பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ஆலையை திறந்து வைத்து, பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பிறகு வாகனத்தை இயக்கி ஓட்டி பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.