இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அதிபர் கௌரவிப்பு. -
இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை வழங்கி அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக கௌரவிப்பு.இலங்கையில் அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி.விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.இலங்கை வழங்கிய இந்த விருதின் மூலம் பிரதமர் மோடி மொத்தம் 22 வெளிநாட்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி.பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியா – இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.பிரதமர் மோடி உடன் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச.பீரங்கி குண்டுகள் முழங்க, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அண்டை நாடான இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.