முகப்பு
செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு - புகைப்படங்கள்

Updated On : 6 ஏப்ரல், 2025 at 2:46 PM
பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். - ANI
பகிர்:
ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பாம்பன் புதிய ரயில் பாலம். - ANI
ராமர் பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி. அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர். - ANI

Advertisement

மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம். - ANI
புதிய ரயில் பாலத்தை கடந்து செல்லும் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல். - ANI
ரிமோட் மூலம் புதிய ரயில் பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். - ANI
விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். - ANI
பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments