சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வரும் 12-ம் தேதி வரை விமரிசையாக நடைபெறும். R Senthilkumar
வெள்ளி சூரிய, சந்திர பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று இனிதே நடைபெற்றது.விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தூபம் போடும் பக்தர்.சூலம் ஏந்தி வரும் பக்தர்.தீபாராதனை செய்யும் பக்தர்.