சுற்றுச்சூழல் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், நமது பூமி எவ்வளவு அழகானது என்பதை நினைவூட்டுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று பூமி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பூமி நாளன்று பசுமைகளுக்கு மத்தியில் உள்ள மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை நிற பார்பெட். -
இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை கழிவுகள் மத்தியில் அமர்ந்திருக்கும் பசு மாடுகள்.