அதிகாலை வேளையில் யமுனை ஆற்றின் மீதுள்ள பாலத்தை சூழ்ந்த அடர்பனி மூட்டம்.
அதிகாலை வேளையில் நைனி பாலம் மீது சூழ்ந்த மூடுபனி.மூடுபனி நிறைந்த சாலை வழியாக தனது செல்லப்பிராணியுடன் உலா வரும் நபர் ஒருவர்.அடர்பனி நிறைந்த அதிகாலை வேளையில் யமுனை ஆற்றை கடந்து செல்லும் படகு.குருகிராமில் கடும் பனி நிலவி வரும் நிலையிலும், தனது மிதிவண்டியில் செல்லும் நபர் ஒருவர்.மூடுபனி நிறைந்த அதிகாலை வேளையில், குழாய் நீரில் குளிக்கும் நபர் ஒருவர்.குருகிராமில் குளிர் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொள்ள நெருப்பு மூட்டி தங்களது உடல் உஷ்ணத்தை தற்காத்து வரும் மக்கள்.