144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்ற நிலையில், திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோடி. ANI
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி.ருத்ராக்ஷ மாலை அணிந்திருந்த பிரதமர் மோடி, அதைக் கொண்டு மந்திரங்களை ஜபித்தார். திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி.திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி.பூஜை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.யமுனை ஆற்றில் படகு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்த பிறகு படகில் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.