கொல்கத்தாவில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதியில், தனது வீட்டில் உள்ள மேஜையின் மீது படுத்திருக்கும் முதியவர். Swapan Mahapatra
மழைநீர் தேங்கியுள்ள சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள்.திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் தனது வாடிக்கையாளருடன் பயணத்தை தொடரும் ரிக்ஷாக்காரர்.கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் கல்லூரி பெண்கள்.கனமழையை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் பள்ளி மாணவிகள்.தண்ணீர் தேங்கிய சாலையின் வழியாக நடந்து செல்லும் இளம் பெண் ஒருவர்.சாலையில் ஆங்காங்கே தேங்கிய மழைநீரில் அவதிக்குள்ளான நபர் ஒருவர்.தண்ணீர் தேங்கிய சாலையின் வழியாகச் தனது பயனத்தை பயணத்தை தொடரும் ரிக்ஷாக்காரர்.கனமழையின் நடுவில் குடையுடன் நடந்து செல்லும் தாய் மற்றும் அவரது மகன்.