முகப்பு
செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - புகைப்படங்கள்

Updated On : 22 ஜூன், 2025 at 7:02 PM
9-வது நாளாக போர் நீடித்தது வரும் நிலையில், இன்று இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து மீட்புப் பணியில் பாதுகாப்பு வீரர்கள்.
பகிர்:
இஸ்ரேலின் டெல் அவிவில், ஈரானிலிருந்து நேரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் மீட்புப் மற்றும் பாதுகாப்புப் படையினர்.
ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய வீரர்கள்.
தொடர் தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் நகர மக்களிடம் அச்சம் அதிகரித்து வருகிறது.

Advertisement

ஏவுகணைத் தாக்குதலால் சிதைந்த அடுக்குமாடி கட்டடம்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்திய ஈரான்.
ஏவுகணைகளைத் தடுக்க வகையில் செயல்படும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.