மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில், பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள். -
டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்குப் பிறகு சேதமடைந்த சாலை.கனமழை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் புதைந்த ஒரு கட்டமைப்பின் அருகே நிற்க்கும் பொதுமக்கள்.கனமழை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவுகளுக்குப் பிறகு சேதமடைந்த சாலை.இடிபாடுகளில் சிக்கியவரை மீட்ட பொதுமக்கள்.கனமழை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து மக்களை மீட்கும் பாதுகாப்புப் படையினர்.தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள். கனமழையை தொடர்ந்து ஒடும் காட்டாறு.மண்ணில் புதைந்த வீடுகள்.இடிபாடுகளில் சிக்கிய வாகனம்.கனமழையை தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் மக்கள்.கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளைத் தொடர்ந்து தனது வீட்டின் அருகே சிதறிய குப்பைகளை அகற்றும் நபர் ஒருவர்.வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்.கனமழையை தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.