காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் 93வது விமானப்படை தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பை பார்வையிட்ட விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங். ANI
செய்திகள்

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
93வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வந்த பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர்.
93வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர்.
93வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அருகில் நிற்கும் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர்.
விமானப் படை தினத்தை முன்னிட்டு ரஃபேல், மிக் 29 உள்ளிட்ட போர் விமானங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
93வது இந்திய விமானப்படை தினத்தன்று பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திடும் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான். அருகில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் உள்ளிட்டோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"லாட்டரி ஜெயித்துவிட்டீர்கள்!" மோசடியாளர்களின் புதிய SCAM! | Cyber Security | Cyber Shield

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

SCROLL FOR NEXT