கொல்கத்தாவில் பெய்த கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலையில் தனது பழுதடைந்த ஆட்டோ ரிக்ஷாவைத் தள்ளிச் செல்லும் நபர் ஒருவர். -
கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள்.மழைநீரில் மூழ்கிய வீடுகள் மற்றும் வளாகங்களும்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ரிக்ஷாக்காரர் ஒருவர்.கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் இளம் பெண்கள்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள்.தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கிய நிலையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக தனது குழந்தையுடன் நடந்து வரும் பெண்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக பயணிக்கும் பேருந்து.மழைநீர் தேங்கிய சாலை பகுதியில், வீட்டின் வாயிலின் மேல் அமர்ந்திருக்கும் நாய்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக செல்லும் மக்கள் கூட்டம்.மழைநீர் தேங்கிய சாலை வழியாக தனது குழந்தைகளுடன் பழுதடைந்த வாகனத்தை தள்ளிக்கொண்டு வரும் நபர் ஒருவர்.தண்ணீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பெண்கள்.மழைநீர் தேங்கிய சாலையில் வழியாக நடந்து செல்லும் போது தடுமாறிய விழுந்த முதியவர்.மழைநீர் தேங்கிய சாலையில் வழியாக நடந்து செல்லும் போது தடுமாறிய பெண்.