கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். - ANIமுகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள். - ANIபல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. - ANI
Advertisement
Advertisement
கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர். - ANIகனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. - ANIபல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். - ANI
கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர். - ANIஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு. - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.