சபர்மதி ஆசிரமத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்திய பிறகு, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்ட ஜெர்மன் பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் உடன் பிரதமர் மோடி.
சபர்மதி ஆசிரமத்தில் கைராட்டையைப் பார்வையிட்ட பிரதமர் மோடி உடன் ஜெர்மன் பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ்.சபர்மதி ஆசிரமத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ்.சபர்மதி ஆசிரமத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஜெர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ்.சபர்மதி ஆசிரமத்தில் ஜெர்மன் பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி.சா்வதேச காற்றாடி திருவிழா மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உடன் ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ்.