முகப்பு
அரசியல்

ராடான் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தி.நகரில் உள்ள ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →