முகப்பு
அரசியல்

தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,  டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →