அரசியல்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்குப் பிறகு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். கருணாநிதியை வரவேற்று கன்னத்தை வருடி துரைமுருகன் திருஷ்டி கழித்தார். அண்ணா அறிவாலயத்தில் சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி பின்னர் கோபாலபுரம் இத்துக்குத் திரும்பினார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனம் விரும்புதே உன்னை... ஜனனி அசோக்குமார்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

பூவிழி பார்வை... ஜனனி!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT