முகப்பு
அரசியல்

சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் கைது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வதித்து வரும் நடிகர் விஷால், சங்க நிதியை முறைகேடு செய்துள்ளதாக கூறியும், தேர்தலை அறிவிக்க வலியுறுத்தியும் தயாரிப்பாளர்கள் அழகப்பன், ராஜன், ரித்திஷ் உள்ளிட்டோர் அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க முயன்ற போது காவல்துறையினர் விஷாலை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →