மய்யம் விசில் செயலி அறிமுகம்
கமல்ஹாசனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய செயலி அறிமுக விழாவில் மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல் அறிவித்தபடி, ஊழலுக்கு எதிரான மய்யம் விசில் செயலியை அறிமுகப்படுத்தினார்.