முகப்பு
அரசியல்

சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு

நா்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒற்றுமையின் அடையாளமாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரம் கொண்ட படேலின் சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →