தந்தை பெரியார் பிறந்தநாள்
பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:27 PM
Advertisement