அரசியல்

வட கொரியாவில் தென் கொரியா அதிபர்

வடகொரியாவில் நடைபெற இருக்கும் கொரிய மாநாட்டில் இரு நாட்டு அதிபர்கள் இடையே, அணு ஆயுத ஒப்பந்தங்களை கைவிடுதல் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்காக, வட கொரியாவுக்கு சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவியை வட கொரிய அதிபரும், அவரின் சகோதரியும் வரவேற்றனர். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் ஒருவர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT