முகப்பு
அரசியல்

மக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 ஆவது மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலோடு 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இதற்காக காலை முதலே பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் வாக்களித்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →