அரசியல்

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை பிரமாண்ட வெற்றி பெற்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பதவியேற்றார்.  விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் நண்பகல் 12:23 மணிக்கு முதலவராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிராமணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தெலங்கானா மாநிலம் பிரிவினைக்கு பிறகு ஆந்திராவின் 2-வது முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT