முகப்பு
அரசியல்

அதிமுக அமோக வெற்றி

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனிடையில், விக்கிரவாண்டி, நான்குனேரியில் இடைத் தேர்தல் மூலமாக அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.