முகப்பு
அரசியல்

மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
அம்மா திடலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி. உடன் முதல்வர் பழனிசாமி
பகிர்:
பிரசார மேடையில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மதுரையில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய பாஜக - அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள்.
பிரசார மேடையில் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்குகளை சேகரிக்கும் பிரதமர்.
பாஜக மற்றும் அதிமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி.
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
மதுரையில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
முழு கட்டுரையைப் படிக்க →