முகப்பு
அரசியல்

கமலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட ராதிகா - படங்கள்

படங்கள்: Makkal Needhi Maiam/Twiter

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம், இன்று (ஏப்ரல் 04) நிறைவடைந்த நிலையில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
பகிர்:
கோவையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் ராதிகா சரத்குமார்.
தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன்.
மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது, நான் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விட்டேன் என்றார் கமல்.
கோவை தெற்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
ஆர்வத்துடன் கமல்ஹாசன் பேச்சைக் கேட்கும் பொதுமக்கள். உடன் ராதிகா சரத்குமார்.
திறந்த வேனில் நின்றபடி, வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்து ‘டார்ச்லைட்' சின்னத்துக்கு வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
பிரசாரத்தின்போது தெருத்தெருவாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.