தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா. 
அரசியல்

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்

DIN
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா.
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி சட்டமன்ற வளாகத்துக்கு வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆற்றிய வரவேற்புரை.

சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு சட்டப்பேரவை தொடங்கிவைக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள்.

விழாவில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள்.

விழாவில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பொன்னாடை, வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு புத்தகம் வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

நினைவுப் பரிசு.
நினைவுப் பரிசு.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம்.

விழாவில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்.
விழாவில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்.
விழாவில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள்.
விழாவில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சட்டப்பேரவையில் திருவள்ளுவர் படம்.
சட்டப்பேரவையில் திருவள்ளுவர் படம்.
விழாவில் உரையாற்றிய சட்டப்பேரவைத் துணை தலைவர் பிச்சாண்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT