அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தலைவர்கள்.டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் நினைவு தினமான லக்னௌவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாநில சட்ட அமைச்சர் பிரஜேஷ் பதக்.பாட்னாவில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.