தனி விமானம் மூலம் தில்லியிலிருந்து புறப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். பிரதமரை வரவேற்ற முதல்வர். 
அரசியல்

சென்னையில்  பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.4,486 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களை தொடக்கி வைத்தும், மேலும் ரூ.3, 640 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல‌லிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேடையில் உரையாற்றும் போது பிரதமர், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி தனது உரையைத்  தொடக்கினார்
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விழுப்புரம் - திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கல்லணை புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி கெளரவிப்பு.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத பிரதமர் அர்ஜூன் எம்.பி.டி. MK-IA ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT