முகப்பு
அரசியல்

மகாத்மா காந்தி நினைவு தினம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பகிர்:
ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் முப்படைத் தளபதிகள் அஞ்சலி செலுத்தி போது...
மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது...
முழு கட்டுரையைப் படிக்க →