அரசியல்

திமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்

DIN
திருச்சியை அடுத்த சிறுகனூரில் 750 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பொதுக் கூட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் 750  ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பொதுக் கூட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக திமுக-வின் 11ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
பொதுக் கூட்ட திடலுக்கு வந்த ஸ்டாலினுக்கு மேள, தாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரண்டு லட்சம் பேர் அமர்ந்து பொதுக் கூட்ட நிகழ்வுகளை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.
நிகழ்ச்சியில், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, பொதுச் செயலர் துரை முருகன், முதன்மைச் செயலர் கே.என். நேரு, எம்பி-க்கள் கனிமொழி, ஆ. ராசா, திருச்சி சிவா மற்றும் பலர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT