மேற்கு வங்கத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. 
அரசியல்

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் - புகைப்படங்கள்

DIN
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அசாம் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.
அசாம் சிவசாகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி.
தமிழகத்தில் குளித்தலை தொகுதி வேட்பாளர் ஆர். மாணிக்கத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட திமுக மகளிர் பிரிவு செயலாளர் கனிமொழி.
அசாம் மாநிலத்தில் போகாஹாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏஜிபி தலைவர் அதுல் போராவின் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிப்பு.
திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தருமபுரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்.
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தின் கரக்பூரில் உள்ள பி.என்.ஆர். மைதானத்தில், பிரசாரத்தில் பட்டையைக் கிளப்பிய பாஜக வேட்பாளர் ஹிரன்மோய் சாட்டர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT