முகப்பு
அரசியல்

வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் கனிமொழி  - புகைப்படங்கள் 

Updated On : 23 மார்ச் 2021, 9:59 pm IST
திருச்சிராப்பள்ளி (மேற்கு) தொகுதியில் வேட்பாளர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி.
பகிர்:
வீதி, வீதியாக பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி.
பிரசாரக் கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழியுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திமுக எம்.பி கனிமொழி.

Advertisement

Advertisement

திருவரும்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்த திமுக எம்.பி கனிமொழிக்கு திருஷ்டி கழிக்கும் பெண்.
திருவரும்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்த திமுக எம்.பி கனிமொழியை சூழ்ந்த தொண்டர்கள்.
திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் ஈ.ஆர்.ஸ்வரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.